Now Nutritional yeast 284g
₹3,500.00 ₹3,200.00
Nutritional yeast என்பது ஒரு செயலிழக்கப்பட்ட ஈஸ்ட் வகையை சேர்ந்தது. சூப், ஜூஸ் என பலதரப்பட்ட சமையலிலும் சேர்க்கலாம். நான் என் குழந்தைக்கு கொடுக்கும் healthmix கஞ்சியில் அரை டீஸ்பூன் சேர்ப்பேன்.
ஒரே ஒரு டீஸ்பூன் ஈஸ்டில் ஏராளமான பி விட்டமின் களும் ( b1, b2, b3, b6, b12) , கால்சியம், இரும்பு சத்துகளும் நிரம்பியுள்ளன. செறிவூட்டப்பட்ட (fortified) ஈஸ்டில்
B12 – 600%
Thiamin ( B1) – 500%
niacin (B3) – 200%
Folate -170%
Riboflavin (B2) – 460%
B6 – 350%
போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இதில் B3 போன்ற சத்துகள் கிடைக்க அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கும்.
ஒரு ஸ்பூன் nutritional yeast ல் ப்ரோட்டினும் அதிகம் உண்டு. 9 g ஈஸ்ட்டில் 5 கி ப்ரோட்டின் உள்ளது. இதிலுள்ளது முழுமையான ப்ரோட்டின் (complete protein ) என்பnutritionalது முக்கியமானது.
( 9 அமீனோ அமிலங்களும் முழுமையாக நிறைந்திருப்பது – முழுமையான புரதம்.
இவற்றில் 3,4 மட்டும் இருப்பது – நிறைவற்ற புரதம்).
முக்கிய நன்மைகள்:
1. பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் அனிமீயாவிலிருந்து காக்கும். B12 & folate இருப்பதால் தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்தால் போதும்.
2. Nutritional yeast ல் இருப்பது good fibre. 9g ஈஸ்ட் டில் ல் 3g கார்போஹைட்ரேட் மட்டுமே, அதுவும் நல்ல நார்ச் சத்தாக உள்ளது. சுகர் கிடையாது.
தவிர்க்க வேண்டியவர்கள் ஈஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள் மட்டுமே. அவர்கள் ஈஸ்ட் கலந்திருக்கும் ப்ரெட், பர்கர், பீட்சா போன்ற பலதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1 in stock